TAMIL
எங்களைப்பற்றி
அன்ஷ் இண்டெர்டிரேட், இந்தியா தில்லியில் தலைமை அலுவலகம் கொண்டுள்ள ஒரு ISO 9001-2015 நிறுவனம். அன்ஷ், உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வர்த்தகர்கள் மற்றும் சுயமாக செயல்படும் மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோருக்கு பணி அளித்து கணினிமயமாக்கல், மொழிபெயர்ப்பு, இடம் சார்ந்த சேவைகள், ஒலி பெயர்த்தல் மற்றும் துணைத்தலைப்பிடல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது.
நாங்கள் விரும்பும் முடிவை பெறுவதற்காக வர்த்தகர்கள்/மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரின் விசேஷ தன்மை, பிறப்பிடம் மற்றும் தோற்றுவாய் ஆகியவற்றை முதலில் ஆராய்கின்றோம்.
எங்கள் சேவையுறுநர்கள் எங்களின் நேர்மையை பாராட்டுகின்றனர் மற்றும் வர்த்தகர்கள்/மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோர் எங்களின் பண வழங்கீடு திறந் காரணமாக எங்களை விரும்புகின்றனர்.
நீங்கள் எங்களிடம் பரந்த மொழி இணை வகைகளுடன் உயர்ந்த தர முடிவுகள், சிறந்த விலை நிர்ணயத்தை எதிர்பார்க்கலாம்.
அன்ஷ்-ற்கு
-சான்றிதழ் - ‘ISO 9001-2015’
- நிர்வாகம் - அனைத்து பெண்கள் குழு
-அனுபவம்- குறிப்பிடத்தக்க வகையில் ஊடக தொழிலில் 19 வருடம், சர்வதேச வர்த்தகத்தில் 8 வருடம் மற்றும் மொழிபெயர்ப்பு வர்த்தகம், கணினிமயமாக்கல், தகவல் நிர்வாகத்தில் 10 வருடங்கள்.
-ஆதார வளங்கள் - 3000 கணினிமயமாக்க வர்த்தகர்கள், 12000 மொழிபெயர்ப்பாளர்கள் அடிப்படை மற்றும் 2000 ஒலி பெயர்ப்பாளர்கள்.
- மொழிகள் - மொழிபெயர்ப்பில் 2400க்கும் மேற்பட்ட மொழி இணைகள் வழங்கப்படுகின்றன (உலகின் அதிகமான விலை பட்டியல்)
-செயல் திறன் - பணிகளை திறன்பட நிர்வகிக்க உள்ளிட விசேஷ மென்பொருள் ‘WASP’
-இருப்பு நிலை- நாங்கள் ரஷ்யா, சிங்கப்பூர் மற்றும் யூஏஈ நிறுவனங்களின் தனிப்பட்ட சர்வதேச வினியோகஸ்தர்கள்.
இவை அனைத்தும் அன்ஷ்-ற்கு 200 மொழிபெயர்ப்பு/பதிப்பக நிறுவனங்களின் வர்த்தக நன்நம்பிக்கை மற்றும் குறைந்தது 800 நிறுவனங்கள் எங்களை தங்கள் நம்பிக்கை பிண்ணணியாக உபயோகிப்பதை ஈட்டித்தந்துள்ளது.
Language | Tamil |
Language name written as | தமிழ் |
Country of Origin | India |
Country Flag | |
Script | Tamil alphabet (Brahmic) Arwi Script (Abjad) Tamil Braille (Bharati) Vatteluttu (historical) |
International language Code | ta |
Font Look | நாங்கள் விரும்பும் முடிவை பெறுவதற்காக வர்த்தகர்கள்/மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரின் விசேஷ தன்மை, பிறப்பிடம் மற்றும் தோற்றுவாய் ஆகியவற்றை முதலில் ஆராய்கின்றோம். |
Native speakers | 70 million (2007) 8 million L2 speakers (no date) |
Wikipedia Link |